Hipymos
Disciple of Prayer
என் சகோதரர் பெயர் ### கடந்த ஐந்து ஆண்டுகளாக கண்பார்வை தெரியவில்லை ரெட்டினா பிரச்சனை உள்ளது பார்வை அடைய வேண்டும் அவனுக்கு தொழிலில் நஷ்டம் அடைந்து 50 லட்சத்திற்கும் மேல் கடனில் இருக்கிறான். வீடு கட்ட தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகப் போகிறது அதுவும் கட்ட முடியாமல் அப்படியே இருக்கிறது இப்போது சோடா கடை நடத்தி வருகிறான் அதிலும் போதிய வருமானம் இல்லை கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெறுக்குகின்றனர் அவன் கடை, வீடு வாடகை கொடுக்க முடியாமல் மனவுலச்சலில் தவிக்கிறார் தயவு செய்து அவனுக்காக ஜெபியுங்கள்.
