Nesteuomai
Disciple of Prayer
என் மகன் ### தினகர் இந்த வருடம் கல்லுரியில் சேர்ந்துள்ளான் என் கணவர் ### போட் ஹவுசில் தினக் கூலிக்கு வேலை செய்கிறார் கேட்டரிங் படிக்க வேண்டும் என்பது அவனுடைய விருப்பம் கொரனா கால கட்டத்தில் எங்கள் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கபட்டது வாடகை வீட்டில் வசிக்கிறோம் என் மகன் படிப்பதற்க்கு ### இடம்கிடைத்துள்ளது கல்லூரி கட்டணம் தங்குமிடம் கட்டணம் செலுத்த கர்த்தர் உதவி செய்யும் படி ஜெபிக்க வேண்டுகிறேன் உதவி செய்யுங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி