Belarasp
Disciple of Prayer
ஐயா என் இருப்பிடம் ### என் மகன் பெயர் ### அவன் வயது ###, என் மகன் சிறு வயதில் இருந்தே பல தீய நண்பர்களின் பழக்கத்தால் அவன் சீரழிந்து விட்டான் என் மனைவி நான் அவனுக்காக அனுதினமும் ஜெபம் செய்து இப்போது கர்த்தருடைய கிருபையால் அவன் திருந்தி நன்றாக இருக்கிறான் இருந்தாலும் அந்த தீய நண்பர்களால் மிக ஆபத்தான நிறைய பிரச்சினை அவனை தொடர்கிறது அவர்களால் என் மகனுக்கு எந்த ஆபத்தும் வராதபடி இந்த சந்துருவின் போராட்டத்திலிருந்து அவனுக்கு பாதுகாக்க என் மகனுக்காக ஜெபித்துக்கொள்ளுமாரு வேண்டுகிறேன். இயேசு கிறிஸ்து தான் என் மகனுக்கு பாதுகாப்பு தரமுடியும் ஆமேன்
