Kirgaa
Disciple of Prayer
அப்பா என் அம்மாவிற்கு ஆயுசு நாட்களைக் கூட்டித் தாங்க அப்பா. என் சம்பளத்தை உயர்த்தி தாங்க அப்பா .அப்பா எனக்கு சமாதானம் வேண்டும் அப்பா.அப்பா நாங்கள் புதிய வண்டி வாங்க உதவும் அப்பா.அப்பா நாங்கள் அனைவரும் நான்றாக இருக்க வேண்டும் அப்பா. அப்பா எங்கள் குடும்பத்தின் எல்லா தேவைகளை சிந்தியுங்கள் அப்பா.அப்பா எனக்கு என் கணவரும் சீக்கிரம் புன் ஆர கிருபை செய்யும் அப்பா.அப்பா வண்டிக்கு செலவு அதிகம் வரக்கூடாது அப்பா.என் கால் வலியை சீக்கிரம் எடுத்து போடும் அப்பா.அப்பா பீஸ் கட்ட உதவி செய்யும் அப்பா.அப்பா என் மகள் குன்டாகனும் வேண்டும் அப்பா.அப்பா என் தம்பி குடி பழக்கத்தை விட வேண்டும் அப்பா.அப்பா நாளை வேலை போகும் போது என்னை ஆசீர்வதியுங்கள் அப்பா.அப்பா எங்கள் குடும்பத்தின் எல்லா பலவீனத்தை எடுத்து போடும் அப்பா அப்பா என் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தாங்க அப்பா .அப்பா ரூபி அசோக்கும் சேர்ந்து வாழ வேண்டும் அப்பா.அப்பா supervisor கண்களில் தயவு வேனும் அப்பா.அப்பா எங்கள் குடும்பத்திற்கும் அதிசையத்தை செய்ய வேண்டும் அப்பா.அப்பா என்னுடைய நகைகளை சீக்கிரம் எடுக்க கிருபை செய்யும் அப்பா.அப்பா என் பயத்தை நீக்கி விடுங்கள் அப்பா.அப்பா மகள் மற்றும் மகன் நன்றாக படிக்க வேண்டும் அப்பா.அப்பா நீ எந்த தீங்கும் எங்களுடைய குடும்பத்தை அனுகாத படி காத்துக் கொள்ள வேண்டும் அப்பா.அப்பா எங்கள் எங்கள் ஜெபத்திற்க்கு பதில் தாங்க அப்பா.அப்பா எங்களோடு பேசுங்கள் அப்பா எங்கள் குடும்பத்தின் எல்லா பாவங்காளையும் மன்னியுங்கள் அப்பா.அப்பா எங்கள் வீடு குட்டி பரலோகமாக இருக்க வேண்டும் அப்பா 


















