Kirgaa
Disciple of Prayer
அப்பா என் அம்மாவிற்கு ஆயுசு நாட்களைக் கூட்டித் தாங்க.அப்பா என் சம்பளத்தை உயர்த்தி தாங்க அப்பா.என் குழந்தைகளுக்கு பீஸ் கட்ட உதவி செய்யும் அப்பா.அப்பா நாங்கள் இனிமேல் கடன் வாங்க கூடாது அப்பா.புது வண்டி வாங்க உதவும் அப்பா.எனது தம்பி குடி பழக்கத்தை விட வேண்டும் அப்பா.ரூபி அசோக்கும் சேர்ந்து வாழ வேண்டும் அப்பா.என் பயத்தை நீக்கி விடுங்கள் அப்பா.எங்கள் குடும்பத்தில் அனைவரையும் ஆசீர்வதியும் அப்பா.அப்பா எங்கள் இருவரையும் விபத்தில் இருந்து காப்பாற்றியதற்கு நன்றி அப்பா. என் மகள் மற்றும் மகன் நன்றாக படிக்க வேண்டும் அப்பா.




