padmanabhan
Prayer Partner
இறைவா என் இயேசு ராஜாவே, நீரே எந்த உலகத்தின் கடவுள், நீரே இந்தா உலகத்தின் தந்தை இயேசு ராஜா, என்னை பாவங்களில் இருந்து ரசிக்கும் தேவன் நீரே இயேசு ராஜா, என் குடும்பத்தி சந்தோச படுத்தும் தேவன் நீரே இயேசு வே, என் குடும்பத்தை ரசிக்கும் தேவன் நீரே இயேசு ராஜா என்னக்கு பண உதவி செய்யும் தேவன் நீரே ஏசுவே ... என்னை, என் குடும்பத்தை கப்படும் இயேசு ராஜா ... ஆமென்
