padmanabhan
Prayer Partner
அன்புள்ள தேவனுக்கு,
இந்த உலகத்தை காக்கும் என் இசுவே, நீரே எந்த உள்ளகத்தைக்காக ரத்தம் சிந்திய தேவன், என் குடும்பத்தை காப்பாற்றும் தேவனே என் இயேசு கிறிஸ்து, என் மனைவியும், மகனையும், மகளையும் காப்பாற்றும் என் இயேசு, நான் என் வாழ்கையில் செய்துருக்கும் பண கடனைகளை அனைத்தையும் நிக்கும் கடவுள், என் வாழ்கை உமக்கே தேவா என் இயேசு ராஜா.