padmanabhan
Prayer Partner
இறைவன் ஆகிய என் ஏசுவே, என் இயேசு ராஜா, நீரே கடவுள், நீரே உலகம், நீரே என் வாழ்கை, நீரே என் குடும்பத்தை காப்பாற்றும் தேவனாகிய இயேசு கிறிஸ்து, இறைவா, என் வாழ்கையில் துன்பங்கள் மேலும் மேலும் அதிகரித்து கொண்டு தன இருக்குறது, என்னை ரசிக்கும் தேவன் நீரே, என் வாழ்க்கையில் இல் இருக்கும் பண கடனைகளை களில் இருந்து என்னை விடு விக்கும் மாற்று உங்களை மிக தமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என் இயேசு ராஜா. ஆமென்
