padmanabhan
Prayer Partner
இறைவன் ஆகிய என் ஏசுவே , என் இயேசு ராஜா , நீரே கடவுள் , நீரே உலகம் , நீரே என் வாழ்கை , நீரே என் குடும்பத்தை காப்பாற்றும் தேவனாகிய இயேசு கிறிஸ்து , இறைவா என் வாழ்கை இல் துன்பங்கள் மேலும் மேலும் அதிகரித்து கொண்டு தன இருக்குறது , என்னை ரசிக்கும் தேவன் நீரே, என் வாழ்க்கையில் இல் இருக்கும் பண கடனைகளை களில் இருந்து என்னை விடு விக்கும் மாற்று உங்களை மிக தமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என் இயேசு ராஜா . ஆமென்