Sarala/sharon
Disciple of Prayer
1.என் ###, எனக்கு திருமணம் ஆகி 7 வருடம் ஆகிறது. என் கணவர் ### நாங்கள் இப்போது பிரிந்து வாழ்கிறோம்.
2.எனக்கு ஒரு மகள் பெயர் ### வயது 6 அவள் கீழ்படியாமல் நடக்கிறாள் அவளைக் கொண்டு குடும்பத்தில் உண்டாகிற பிரச்சனைகள் அதிக மனவேதனை உண்டாகிறது.
3.எனது இடது கை இயங்காமல் செயல் இழந்து உள்ளது, கால்கள் வீக்கமாக உள்ளது எனக்காக ஜெபிக்கவும்.