Perwlorgor
Disciple of Prayer
My name is ###.நான் pg trb computer science grade I exam ற்கு படித்துக் கொண்டிருக்கிறேன். Exam June month நடைபெற உள்ளது. நான் தினமும் காலை 3 மணிக்கு படிக்கலாம் என்று நினைக்கின்றேன் என்னால் எழுந்து படிக்க முடியவில்லை.அவ்வாறு பாடங்களை படிக்கும் போது பாடங்கள் புரியவில்லை. கவலையாக உள்ளது. நான் படிக்கும் பாடங்கள் நன்கு நினைவில் பதிய வேண்டும். நான் Coaching class சென்று படித்துக் கொண்டிருக்கிறேன். Class ல் தூக்கம் வரக்கூடாது .ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் எனக்கு நன்றாக புரிய வேண்டும். கடினமாக படித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்து வெற்றி பெற வேண்டும் அப்பா.
