Rogiech
Disciple of Prayer
எனது பெயர் ###.நான் ### மாவட்டம் ### நத்தத்தில் வசித்து வருகிறேன். எனக்கு கடந்த சில நாட்களாக முதுகு வலி இருக்கிறது. இரவில் படுத்து உறங்கி காலையில் எழுந்தால்,வலது இடுப்பு பகுதியில் இருந்து கால் தொடை வரைக்கும் நரம்புகள் இழுத்துக்கொண்டு கால் ஊன்றுவதற்கு கஷ்டப்படுகிறேன் .இயேசுவையே நம்பியிருக்கிறேன் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். எனது முகவரி ###, ###,###,###,### நன்றி