Dagar
Disciple of Prayer
பிளஸ்சோக்கு தோல் வியாதி குணமடைய ஜெபிக்கவும். செரிஸ்க்கு வியாதி குணமடைய ஜெபிக்கவும். என் கணவர் தம்பி எங்களிடம் பணம் வாங்கி கொண்டு நிலத்தை ரிஜிஸ்டர் பண்ணி கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறார் அதற்காக ஜெபிக்கவும். எனக்கு இருக்கும் சர்க்கரை நோய் குணமடைய ஜெபிக்கவும். என் கணவர் இருக்கும் சர்க்கரை வியாதி இரத்த அழுத்தம் குறட்டை வியாதி குணமடைய ஜெபிக்கவும்.
