Sandhiyamariya
Disciple of Prayer
என் பெயர் மரியா நான் b. SC. Nursing இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். எனக்கு இரண்டு தம்பிகள். என் தந்தை இரட்சிக்கப்பட்டு பின்வாங்கி ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளார். அந்த பெண்ணுடன் சேர்ந்து என் அம்மா இறந்து விட வேண்டும் என்று ஒவ்வொரு அமாவாசை தவறாமல் செய்வினை செய்கிறார்கள். எங்கள் சபை ஊழியர் ஒவ்வொரு முறையும் ஜெபம் செய்து ஏவல்களையும் குட்டிச்சாத்தான்களையும் அழிக்கிறார். இப்படியே தொடர்ந்து நடக்கிறது. கடந்த இரு வாரங்களாக என் அம்மா கடும் தலைவலியால் அவதிப்படுகிறார்
மருத்துவமும் கை கொடுக்கவில்லை. என் அம்மா தலைவலியிலிருந்து விடுதலை பெற ஜெபிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவமும் கை கொடுக்கவில்லை. என் அம்மா தலைவலியிலிருந்து விடுதலை பெற ஜெபிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
