என் பெயர்

Sandhiyamariya

Disciple of Prayer
என் பெயர் மரியா நான் b. SC. Nursing இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். எனக்கு இரண்டு தம்பிகள். என் தந்தை இரட்சிக்கப்பட்டு பின்வாங்கி ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளார். அந்த பெண்ணுடன் சேர்ந்து என் அம்மா இறந்து விட வேண்டும் என்று ஒவ்வொரு அமாவாசை தவறாமல் செய்வினை செய்கிறார்கள். எங்கள் சபை ஊழியர் ஒவ்வொரு முறையும் ஜெபம் செய்து ஏவல்களையும் குட்டிச்சாத்தான்களையும் அழிக்கிறார். இப்படியே தொடர்ந்து நடக்கிறது. கடந்த இரு வாரங்களாக என் அம்மா கடும் தலைவலியால் அவதிப்படுகிறார்
மருத்துவமும் கை கொடுக்கவில்லை. என் அம்மா தலைவலியிலிருந்து விடுதலை பெற ஜெபிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
Our God of peace, you have taught us that in returning and rest we shall be saved, in quietness and in confidence shall be our strength: By the might of your Spirit answer this request according to your will, we pray of you, so we may be still and know that you are God; through Jesus Christ our Lord. Amen.
 
Thank you for giving us the privilege to pray on your behalf. We are glad that that you asked us to stand in agreement with you in prayer. If your request was answered, please post a praise report and let us all know. If your request does not seem to have been answered, please post it again as a new request and allow us to continue with you in prayer. We all hope that our prayers are answered in the way that we want. Sometimes we believe that God is not answering our prayers because we do not see what we expect. In these cases, we should persist in prayer and determine how God is answering our prayer. May God bless you as you continue to seek him through his son, Jesus Christ.
 

Similar Requests

என் பெயர் புனித லில்லி எனக்கு வயது 23 நான் கோயமுத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறேன்! சிறு வயதிலிருந்தே ஆண்டவருடைய வார்த்தைகளின் வழியில் வளர்த்தப்பட்டேன் நான் கல்லூரி PG முடித்துவிட்டேன் படிப்புக்கு தகுந்த வேலை வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி கொண்டு இருக்கிறேன்! அரசு தேர்வுக்கு தயாராகி வருகிறேன்...
Replies
7
Views
356
கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதரர் அவர்களுக்கு, என் பெயர் ###. வயது ###. எனக்கு கணவன் இல்லை. ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மூன்று நாட்களுக்கு முன்பதாக என் இடது கை வலியாக இருந்தது. மேலும் நெஞ்சு வலியும் இருந்தது. இசிஜி எடுத்து பார்த்தோம். கவலைப்படும்போது இருதயம் வீங்குவதாக ரிப்போர்ட்டில்...
Replies
10
Views
266
எனது பெயர் ### என் மனைவியின் பெயர் ### எங்களுக்கு திருமணம் ஆகி ### ஆண்டுகள் ஆயிருக்கும் எனக்கு ஒரு மகன் இருக்கிறான் அவன் பெயர் ### எனது திருமண நாள் ஜூலை ### நான் ஒரு ஹிந்து மதத்தில் சேர்ந்தவன் என் மனைவி ஒரு கிறிஸ்டின் மதத்தில் சேர்ந்தவள் நான் என் மனைவியை திருமணம் செய்து பின் கிறிஸ்துவை ஏற்றுக்...
Replies
9
Views
134
Your donations for running this web site are greatly appreciated.

Click To Make A Donation

Forum statistics

Threads
2,044,633
Messages
16,287,543
Members
602,667
Latest member
Cyroerrin

Latest Blogs & Articles

Back
Top Bottom