நான் தமிழ் நாடு, சேலம் மாவட்டம். கிருஷ்ண குமாரி 57 teacher.jesus நேசிக்கிறேன். என் கணவர் சந்தேக நபர் 65 வயது. மகன் சோழன் 33 ffts, சந்தேக நோய்.ttreatment எடுக்கிறது.jesus சக்தி வாய்ந்த வர் என்று நம்புகிறான்.விசுவசதல்2பெண் குழந்தை உள்ளது. கணவர், மகன் ரொம்ப ஹிந்து குடும்பம். என் மகள் உஷா மணிமாறன்...