அன்புள்ள மாமா மாமா, எனது அப்பாவின் காலில் சுகர் காரணமாக ஒரு புண் இருக்குறது தற்போது அந்த புண் பழுத்து விட்டது undefined பழுப்பு வெளியே வருகிறது. இப்படி வந்தால், இனி அப்பாவின் காலை வெட்டவேண்டிய நிலை வருகிறது. மாமா, என்னுடைய அப்பா காக ஜெபம் பண்ணுங்க, மாமா. அடுத்த முறை எனது அப்பா சாட்சி சொல்ல ஜெபம்...