கர்த்தருக்கு ஸ்தோத்திரம்,
எனது மகன் ஜெர்ஷன்(6) அவனுக்கு அடிக்கடி வாந்தி வந்து கொண்டிருக்கும், எதை சாப்பிட்டாலும் வாந்தி வரும். டாக்டர் எல்லாம் நார்மலாக உள்ளன என்று சொன்னார்கள். இயேசு எனது மகனுக்கு சுகம் தரவும், என் குடும்பத்தில் என் கையின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிக்க...