காலை வணக்கம் சகோதரரே என் பெயர் ###. நான் ஒரு ஐஎல்டி நோயாளி. நாளுக்கு நாள் எனக்கு உடல்நிலை சரியில்லை.ரொம்ப இருமல் உள்ளது.இரவு தூங்கவில்லை.கஷ்டமாக உள்ளது.தயவுசெய்து என் உடல்நிலைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.எனக்கு மிகவும் உடல்நிலை சரியில்லை.என் கணவர்,மகன்கள்,அவர்கள் குடும்பங்கழுக்ககா. இரவு...