Nalodnar
Disciple of Prayer
என் பெயர் ### என்னோட கணவர் பெயர் ### கணையம் பிரச்சனை என்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்டன. வெள்ளிகிழமை அன்று மருத்துவமனையிலிருந்து discharge பண்ணாங்க. இப்போ எல்லாம் Normal என்று சொன்னாங்க. மருத்துவமனையில் monthly check up மட்டும் வர சொன்னாங்க. 12/12/2025 கடந்தவெள்ளிகிழமை வீட்டுக்கு வந்ததிலிருந்து வாந்தி, வயிறு வலி மறுபடியும் வந்தது. 2 மணி வரை வயிறு வலியில் ரொம்ப கஷ்டபட்டாங்க. ஜெபம் பண்ண பிறகு தான துங்குனாங்க. மருத்துவமனை பரிசோதனையில் Normal என்று சொன்னாங்க. என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. வெள்ளி செவ்வாய் அன்று வயிறு வலியில ரொம்ப கஷ்டபடுறாங்க. இன்று 14/12/2025 ஞாயிறு அன்று காலை 2.30 யிலிருந்து மறுபடியும் வாந்தி வயிறு வலி ஏற்பட்டது. கணையம் பிரச்சனையால் ### மருத்துவமனை க்கு கொண்டு செல்கிறோம். மருத்துவர்கள் ரொம்ப பயமுறுத்துறாங்க. Icu la admit panirukaga ஜெபம் பண்ணுங்க பாஸ்டர் ### அவருக்காக pls. ### நிலையில் உள்ளோம். உடனே அவர்களுக்காக ஜெபிங்க pls


Prayer Focus: God, Thank You for loving me. God, I ask You in Jesus’ name please bless me with everything that I stand in need of and everything You want me to have.