Kakatoo
Disciple of Prayer
நன்றி கடிதம். என் நண்பருக்காக விண்ணப்பித்தேன். அவர் நலமுடனும் ஒற்றுமையாகவும் குழந்தைகள் தலமாகவும் இருக்கிறார்கள். இயேசுவின் நாமத்தில் குடும்பம் செழிக்கிறது ஸ்தோத்திரம்.... வாகன விபத்தில் உயிரை காப்பாற்றிய இயேசுவின் மகிமைக்கு ஸ்தோத்திரம் நன்றி நன்றி.... குடும்பம் ஒற்றுமைக்காக ஜபம் செய்ய வேண்டியிருந்தேன் ...இயோசுவின் கருணையால் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் ஸ்தோத்திரம்... நன்றிகள்....
