Velmurugan.N
Disciple of Prayer
எனக்கு உடல் பலவீனம் ஆகி கொண்டே இருக்கிறது, இதனால் மிகவும் கவலை அடைந்து இருக்கிறேன், இது எதும் நோய் அல்லது பிசாசு போராட்டம் போல் தெரிகிறது. இது கடந்த 2 ஆண்டுகளாக இருக்கிறது. நான் சமீப காலமாக கர்த்தருடைய தேவாலயத்திற்கு சென்று வருகிறன், எனக்கு உடல் நலம் சரியாக ஜெபம் செய்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
