Niraja meganathan
Disciple of Prayer
நான் இந்து சமயத்தவள். 2013 இரட்சிக்கப்பட்டேன். எனது குடும்பத்தார் இன்னும் இரட்சிக்கப்படவில்லை அவர்களுடைய இரட்சிப்புக்காகவும் எனது அண்ணா டமேஸ்வரன் 17 வருடங்களாக குடி போதை மற்றும் புகைப்பிடித்தல் பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளார். அவரது விடுதலைக்காகவும் ஜெபம் செய்யும்படியாக மிகவும் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றேன். எனது பெயர் நிரஜா மேகநாதன்
