vinoliya
Disciple of Prayer
எங்க வீட்டில் கடன் பிரச்சனை தீர ஜெபம் பண்ணுங்க. நாளைக்கு கண்டிப்பா கொஞ்சம் பணம் கொடுக்கனும். உதவ யாருமே இல்ல குடும்ப காரங்க நண்பர்கள் எல்லாரும் கைவிட்டுடாங்க. நாங்க இப்பம் இயேசப்பாவதான் நம்பி இருக்கோம். அவுங்க கண்டிப்ப உதவுவாங்கனு நம்பிக்கை இருக்கு. நீங்களும் தயவு செய்து எங்களுக்காக ஜெபம் பண்ணுங்க. நாளைக்கு கூடுக்கலனா அவமாணத்துல சாகுறது தவிர வேறு வலி இல்ல தயவு செய்து ஜெபம் பண்ணுங்க. எங்க வீட்டில் ஆசிர்வாதம் கிடைக்க ஜெபம் பண்ணுங்க.
