என் பெயர் ###. நான் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே, பகுதி நேரமாக பறவை வளர்ப்பு, கோழி வளர்ப்பு இவற்றில் கடன் வாங்கி ஈடுபட்டேன். ஆனால் அதற்குள் சிறிது சிறிதாக கடன் வாங்கி, அவற்றிற்காக செலவு செய்து இன்று பெரிய அளவில் கடன் தொகை வளர்ந்துவிட்டது. இன்று என் மாத சம்பளத்தை விட, அதிகமாக...