அன்பின் இறைபணியாளர்க்கு, என் அம்மாபெயர் ### செல்வம் இவர்கள் மன உலச்சள்ளுக் உள்ளாகி மிகவும் துன்பபடுகிறார் யாரோ தன்னை பற்றி பேசுவதாகவும் தன்னை அழிபதற்காக திட்டம் செய்வதாகவும் ஏதோ ஒரு மனநிலை சரி இல்லாதவர் போல் பயத்தினால் சோர்ந்து பேசுகிறார்கள் ஆகவே தாங்கள் மன நோய் தீர ஜெபிக்குமாறு கேட்டுகொள்கிறேன்....