Aracirith
Disciple of Prayer
Hi sir, I am ### from ###, ###, ###. எங்க அம்மாக்கு கடும் serious, அம்மாவால எழுந்திக்க முடியல. நடக்க முடியல. low pressure. கை (இடது) நடுங்குது...... சாப்பிட முடியல... கடும் கஸ்ட படுறாங்க... அப்பா தான் எல்லாம் பார்த்திக்கிறாரு....... Please ஜெ ப ம் பண்ணி ஆண்டவர்ட கே ட் டு காப்பாத்துங்க....... (விசுவாசித்தவணுக்கு எல்லாம் கை கூடும்)
